Inter-State Supply என்பது இரண்டு மாநிலங்களுக்கு இடையே நடக்கும் வர்த்தகம் ஆகும். அதாவது ஒரு மாநிலத்திலிருந்து இன்னோரு மாநிலத்திற்கு பொருள்களை விற்பதும், வாங்குவதும் ஆகும். உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு நபர், டெல்லியில் இருக்கும் விற்பனையாளரிடம் ஒரு பொருளை விலை கொடுத்து வாங்குகிறார். அவர் அந்த பொருளுக்கு GST வரியையும் விற்பனையாளரிடம் சேர்த்து கொடுக்கிறார். இந்தவகையான வர்த்தகத்தில் IGST (Integrated Goods and Services Tax) பொருந்தும். பிறகு, அந்த […]