லிமிடெட் நிறுவனம் அதாவது வரையறுக்கப்பட்ட நிறுவனம் ஒரு கூட்டுத் தொழில் நிறுவனம் செயல்படும்போது தனிப்பட்ட முறையில் அந்த நிறுவனத்தின் கடன் தொகைக்கு உரிமையாளர்கள் பொருப்பாவார்கள். ஒரு தொழில் விரிவாக்கப்படும் போதோ அல்லது பெரிய அளவில் தொடங்கும் போதோ இத்தகைய பொறுப்புக்களை தவிர்க்கவும் மற்றும் பல்வேறு நிர்வாக வசதிக்காகவும் வரையறுக்கப்பட்ட நிறுவனம் உருவாக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் கடன் என்பது அவர்கள் முதலீடு செய்த பணம் அளவிற்கே வரையறுக்கப்படுகிறது இதுவே வரையறுக்கப்பட்ட பங்கு […]