ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும், சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்கள் முதலாளிகளிடமிருந்து ஒரு முக்கியமான கேள்வியை எதிர்கொள்கின்றனர்: சம்பளத்திலிருந்து TDS பெறுவதற்கு எந்த வரி முறையைத் தேர்வு செய்ய விரும்புகிறார்கள் – பழைய வரி முறையா? அல்லது புதிய வரி முறையா ?. இருப்பினும், 2025-26 ஆம் நிதியாண்டிற்கான தேர்வு பல சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு எளிதாக இருக்கும். ஏனெனில் ஒரு தனிநபரின் நிகர வரி விதிக்கக்கூடிய வருமானம் ரூ.12 லட்சத்தை […]