உணவே மருந்து போயி இப்ப மருந்தே உணவு என்றாகிவிட்டது. COVID-ஆல் பல உயிர் இழப்புகளை சந்தித்த நாம் அதற்கு பிறகு தற்போது வெளியில் உண்ணும் உணவின் மூலம் இறப்புகளை சந்தித்து வருகிறோம்.
அப்படியென்றால் COVID-க்கு முன் உணவால் யாரும் இறக்கவில்லை என்று என்னிடம் கேட்பது எனக்கு கேக்கிறது, ஆனால் இப்போது பார்க்கையில் அப்போ குறைவாகவே இருந்தது என்று நினைக்கிறேன். நாம் அனைவரும் அரசாங்கம் விதித்துள்ள விதிகளை பின்பற்றக்கூடிய, குறிப்பாக FSSAI சான்றிதழ் பெறப்பட்ட ஹோட்டல் மற்றும் உணவு பொருள்களைத்தான் தேர்வுசெய்யவேண்டும்.
உணவு சம்பத்தப்பட்ட தொழில் செய்பவர்கள் அனைவரும் FSSAI சான்றிதழ் எடுத்திருக்கவேண்டும். இந்த சான்றிதழானது, நாம் உண்ணக்கூடிய உணவு தரமானதுதான் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு தரக்கூடியது. FSSAI சான்றிதழ் இல்லாமல் உணவு சம்பந்தப்பட்ட தொழில் செய்துகொண்டுயிருந்து, அதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தால், உங்கள் தொழிலை முடக்குவதற்கு அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.
நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ FSSAI சான்றிதழ் எடுக்கவேண்டும் என்றால் 89033-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.