“ஏப்ரல் 1, 2026-ல இருந்து புது Income Tax Act (2025) வரப்போகுதே… அப்போ இந்த வருஷம் ஜூன்/ஜூலை மாசம் நாம file பண்ணப்போற ITR-க்கு பழைய சட்டம் பொருந்துமா இல்ல புது சட்டம் பொருந்துமா?” இப்போ நிறைய பேருக்கு இருக்கிற ரொம்ப பெரிய குழப்பமே இதுதான். ஒரு Tax Consultant-ஆக ரொம்ப சிம்பிளா இதுக்கு விளக்கம் சொல்றேன்: இந்த வருஷம் (2026) நாம file பண்ணப்போற ITR-க்கு பழைய […]
