நாளை (April 1, 2026) முதல் New Income Tax Act நடைமுறைக்கு வந்தாலும், பழைய Income Tax Act 1961 உடனே முழுமையாக காணாமல் போகாது. அடுத்த சில வருடங்களுக்கு இந்த இரண்டு சட்டங்களும் சேர்ந்துதான் Travel பண்ணும். இது Taxpayers மத்தியில் நிறைய குழப்பங்களை உருவாக்கலாம். அதற்கான தெளிவான விளக்கங்களை இங்கே பார்க்கலாம்: இந்த வருடம் July 2026-ல் நீங்கள் File பண்ணப்போகும் ITR (அதாவது FY […]
