Composition Scheme என்பது வரி செலுத்துவோருக்கு GSTயின் கீழ் எளிமையான திட்டமாகும். சிறிய வரி செலுத்துவோர் கடினமான GSTலிருந்து விடுபட்டு, நிலையான விகிதத்தில் GSTயை செலுத்தலாம். இந்த திட்டத்தை எந்த வரி செலுத்துபவரும் தேர்வு செய்யலாம்.இந்த Schemeயில் உள்ளவர்களால் ITC claim செய்யமுடியாது.composition dealer வாடிக்கையாளர்களிடமிருந்து வரி வசூலிக்க கூடாது, அவர்தான் வரி செலுத்தவேண்டும். Manufacture and Traders 1%, Restaurants not serving alcohol 5%, And Other […]
Tag: #gstr
GST ரிட்டன் தாக்கல் செய்ய தவறினால் உங்கள் GST Cancel கூட செய்யப்படுமா..! “என்னடா ரொம்ப பயமுறுத்தீரிங்க”
நீங்கள் GST ரிட்டன் தாக்கல் செய்ய தவறினால் உங்களுக்கு அபராதம் விதிக்கக்கூடும், அல்லது உங்கள் GST Cancel கூட செய்யப்படும். இதை கேட்டவுடன் “என்னடா ரொம்ப பயமுறுத்தீரிங்க” என்று உங்களுக்கு தோணும், இதை நான் பயமுறுத்துவதற்காக கூறவில்லை இதுபோன்ற தவறை நீங்கள் செய்துவிடாமல் விழிப்புடன் இருப்பதற்காகவே கூறுகிறேன். GST பதிவு செய்தவர்கள், பதிவு செய்துவிட்டோம் நமது வேலை அவ்வளவுதான் முடிந்துவிட்டது என்று நினைக்காதீர்கள், பிறகு நீங்கள் Purchases, Sales, Output […]
Transport-க்கும் GST வரி உள்ளதா..?
நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் Transport-க்கும் GST வரி உள்ளது என்று, இந்த பதிவின் மூலம் GST இல் உள்ள Goods Transport Agency (GTA) என்பதை பற்றி அறிந்துகொள்வோம். நாம் சாதாரணமாக ஒரு பொருளை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்ய நாம் Transport Service-ஐ பயன்படுத்துவோம், அப்படி நாம் பயன்படுத்தும் Transport Service க்கு 5% அல்லது 12% GST வரி உள்ளது. Transport Service செய்பவர்கள் சிலர் […]
GST-இல் ITC-யை(உள்ளீட்டு வரி) பயன்படுத்த முடியாத..?
நீங்கள் GST Registration செய்துள்ளீர்களா அப்ப இத கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க, GST Registration செய்துவிட்டால், அவ்வளவுதான் என்று நினைத்து விடாதீர்கள் மாதாமாதம் GST Return தாக்கல் செய்யவேண்டும். GST Return தாக்கல் செய்யாவிட்டால் நாளொன்றுக்கு அபராதம் விதிக்கப்படும். நீங்கள் அபராதம் காட்டாமல் இருக்கவேண்டும் என்றால் மாதாமாதம் தவறாமல் GST Return தாக்கல் செய்துவிடுங்கள், இல்லையென்றால் “அப்பறம் வருத்தப்படுவீங்க”. GST சட்டங்களின்படி, தாமதக் கட்டணம் என்பது GST ரிட்டன்களைத் தாமதமாக தாக்கல் […]