வருமான வரி தொடர்பான புகார்களை தெரிவிக்க வருமான வரித்துறை சார்பில் 3 மெயில் ஐடிக்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு வருமான வரித்துறை சார்பில் முகமறியா வரி மதிப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 30 வருடம் கழித்து மாதம் ரூ.3 லட்சம் வருமானம் வேண்டும்.. SIP-யில் எவ்வளவு முதலீடு செய்யணும்..! இந்த திட்டத்தில் கணிணி மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்கள் தன்னிச்சையாக ஆய்வு செய்யப்படும். குளறுபடிகள் குறித்து ஆய்வு […]
Tag: வருமான வரி
வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன் நீங்கள் இந்த 10 விஷயங்களைத் தெரிந்துக் கொண்டால், நீங்கள் 8 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.
2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 முதல் செப்டம்பர் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாத நீட்டிப்பு, சிறந்த திட்டமிடல் மூலம் வரியை சேமிக்க விரும்புவோருக்கு நிவாரணம் அளிக்கிறது. உங்கள் முதலீடுகள், வருவாய்கள் மற்றும் பிற வகையான வருமானங்களுக்கான வரி சேமிப்பு குறித்த தகவல்களை இப்போது பார்ப்போம். ஆனால், புதிய வரி முறைக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. […]